ராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

ஆசிரியர்: பா. ஏகலைவன்

Category கட்டுரைகள்
Publication யாழ் பதிப்பகம்
FormatPaperback
Pages 581
First EditionNov 2016
Weight650 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 4 cms
₹500.00 $21.5    You Save ₹25
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எங்கள் வாழ்வின் பிரதம் இளமைக் காலக்கட்டம் எம்மிடம் இருந்து உறிஞ்சப்பட்டு விட்டது. இது 26 வருட சிறைப்படுத்தப்பட்ட நளினியின் துன்பியல் வரலாறு மட்டுமல்ல, உணர்வாளர்களை அச்சுறுத்தி அடக்கிட ஒரு 'அச்சுறுத்தல் குறியீடாக' (Detterance Symbol) திணிக்கப்பட்டதுதான் இந்த சதி. உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இந்நூல் பன்மொழிகளில் போய் சேரவேண்டும். அதற்கு உங்களின் பங்களிப்பு இந்நூலின் குறிக்கோளை. வெற்றியடைச் செய்ய பேருதவியாக அமையும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :