ராஜா வளர்த்த ராஜாஜி

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 - 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். ராஜா வளர்த்த ராஜாளி புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள முப்பது கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதியக்கூடியவை. கொ.மா.கோ.இளங்கோ சிமெண்ட் ஆலைக் கட்டுமான ஆலோசகராக பணிபுரியும் பொறியாளரான இவர், தமிழில் சிறுவர் கதைகள், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், மொழியாக்கக் கதைகள், சிறுவர் பாடல் கள் என தொடர்ச்சியாக எழுதி வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது, திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மணிமேகலை மன்ற விருது, ' நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது என விருதுகள் பல பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லியோ டால்ஸ்டாய் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :