ராஜா வந்திருக்கிறார்

ஆசிரியர்: பழ. அதியமான்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 272
ISBN978-93-81969-39-7
Weight350 grams
₹325.00 ₹315.25    You Save ₹9
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கு. அழகிரிசாமியின் படைப்புலகம் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையைச் சார்ந்தது. குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், காதலர்களின் மன எண்ணங்கள், குழந்தைகளின் உலகம், மனிதர்களின் செயல் சிறுமைகளை வெளிப்படுத்தும் வாழ்வின் யதார்த்தங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிட்டு அவரது கதைகள் காட்டுகின்றன.
அழகிரிசாமி கிராமத்தில் எழுதத் தொடங்கியிருந் தாலும் ஓரிரு கதைகள் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் சென்னையில் தான் எழுதினார். காற்று திருவல்லிக்கேணி வீட்டில் உருவானது. "இரு சகோதரர்கள்' கதை யில் ஒண்டுக்குடித்தன சிரமம் பதிவாகியுள்ளது. இப்படி நகரம் சார்ந்த சூழ்நிலையின் தாக்கமும் அவரது கதைகளில் இருந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பழ. அதியமான் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :