ராஜயோகம்
ஆசிரியர்:
சுவாமி விவேகானந்தர்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1546-6450-5838-7666
{1546-6450-5838-7666 [{புத்தகம் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆன்மீக உலகிற்கு அளித்த கொடைகளுள் ஒன்று 'நான்கு யோகங்கள்'. அவை கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம் என்பவையாகும். இந்த நூலில் நாம் காண்பது ராஜயோகம்.ராஜயோகம் என்பது ரிஷியான சுவாமி விவேகானந்தரின் கண்டுபிடிப்பு என்றே நாம் கூற வேண்டும். பரம்பரையாக நமக்கு வருகின்ற ராஜயோகம் தாந்திரிக நெறியை அடிப்படையாகக் கொண்டது மந்திரயோகம், லயயோகம் போன்றவற்றின் இணை நெறி அது. சுவாமிஜியின் ராஜயோகம் பதஞ்ஜலியின் யோகநெறியை அடிப்படையாகக் கொண்டது.
<br/>ராஜயோகத்தின் மற்றொரு சிறப்பம்சம், சுவாமிஜி தரும் மனஇயல் கருத்துக்கள். அவரது காலத்தில் மன இயல் இன்றைய நிலையைப்போல் ஒரு வளர்ச்சி பெற்ற, தனித்துறையாகப் பரிணமித்திருக்கவில்லை . மனம், ஆழ்மனம் போன்றவைபற்றி மேலை நாடுகள் அப்போது தான் சிந்திக்கத் தொடங்கியிருந்தன. ஆனால் அவர் இங்கே உணர்வு மனம், ஆழ்மனம், உணர்வறு மனம் என்று துல்லியமாகப் பிரித்துக் காட்டுகிறார். எத்தகையதோர் அனுபவ ஞானியாக இருந்தார் அவர் என்பதையே இது காட்டுகிறது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866