ராஜயோகம்
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1150-3369-7142-7605
{1150-3369-7142-7605 [{புத்தகம் பற்றி 'ராஜயோகம்' என்ற இந்தச் சரித்திரக் கதைக்கு விரிவான முன்னுரை ஏதும் தேவைஇல்லை . முக்காலே மூன்று வீசம் சரித்திர நிகழ்ச்சி யில்லை களை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியணைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நவீனத்தைத் தொகுத் திருக்கிறேன். இந்த நாவலில் கதாநாயகன், கதாநாயகி என்று கதைக்கு அவசியமான பாத்திரங்கள் கற்பனையில் படைக்கப்பட்டிருந் தாலும் இதன் உண்மையான கதாநாயகன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866