ராஜயோகம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 232
First EditionApr 1982
17th EditionOct 2016
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹120.00 ₹118.80    You Save ₹1
(1% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


'ராஜயோகம்' என்ற இந்தச் சரித்திரக் கதைக்கு விரிவான முன்னுரை ஏதும் தேவைஇல்லை . முக்காலே மூன்று வீசம் சரித்திர நிகழ்ச்சி யில்லை களை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியணைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நவீனத்தைத் தொகுத் திருக்கிறேன். இந்த நாவலில் கதாநாயகன், கதாநாயகி என்று கதைக்கு அவசியமான பாத்திரங்கள் கற்பனையில் படைக்கப்பட்டிருந் தாலும் இதன் உண்மையான கதாநாயகன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :