ராஜன் மகள்

ஆசிரியர்: பா. வெங்கடேசன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 288
ISBN978-81-87477-25-3
Weight300 grams
₹325.00 ₹315.25    You Save ₹9
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காதலில் ஆண் ஒரு பயணி. பெண்ணைப் பற்றிக் கொண்டு பிராயங்களின் விளிம்புகளில், பிறவிகளின் புதிர்களில், கனவுகளின் உலகில், நிலங்களின் விஸ்தீரணங்களில் அலைந்து திரியும் ஒரு வெறி கொண்ட பயணி. பெண் காதலில் ஒரு நிலை. அவள், அதில் ஒன்று பயணம் அல்லது பாதை.
இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
பா. வெங்கடேசன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :