ராசி அழகப்பன் கவிதைகள்

ஆசிரியர்: ஆத்மார்த்தி

Category கவிதைகள்
Pages 415
ISBN978-81-93047-50-7
Weight500 grams
₹400.00 $17.25    You Save ₹20
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முலாம்பூசியவார்த்தைகளால் முகஸ்துதி செய்யத்தெரியாத சகோதரன்தான் ராசி அழகப்பன், பர்தாக்கள் மூடிய சொற்களை இவனது வாக்கிய சாலைகளில் என்றைக்குமே நான் சந்தித்ததில்லை. எதிர் விளைவுகளைப் பற்றி எண்ணித் தயங்காமல்.. எதைச் சொல்ல நினைக்கிறானோ... அதை அப்படியே சொல்லவிடுகிற மனோதைரியம் இவனிடம் அதிகம். - பாவலர் அறிவுமதி
இந்த நூலில் காதலைவிட சோகமும், கோபமும் தாம் கைக்குலுக்கிக் கொள்கின்றன முலாம் பூசாத உணர்ச்சிகள் முரசடிக்கின்றன. வலிந்து திணிக்காத தெளிந்த சிந்தனைகள் வரிசையில் நிற்கின்றது, கவிப்பேரரசு வைரமுத்து இவருடைய ஒவ்வொரு கவிதையும் இருட்டுச் சக்தியில் சூரியச் சுவடுகளாய்ப் பதிந்து, எரிமலைகளை, உசுப்பிவிடுகின்றன. இந்தக் கவிதைகள் அடைக்காத்து வைத்திருக்கும் உஷ்ணத்தில் பிரச்சினைகள் பொசுங்குகின்றன. புத்துலகின் சுவாசக்காற்று இந்தப் புத்தகத்திலும் அடங்கியிருக்கிறது, - கவிஞர் பழநிபாரதி

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆத்மார்த்தி :

கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :