ராகமாலிகா
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE?id=1101-6298-2675-5421
{1101-6298-2675-5421 [{புத்தகம் பற்றி நான் பல நேரங்களில் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரை, கதைகளின் தொகுப்பு இந்நூல். ராகங்களைத் தலைப்பாகக் கொண்டு மனோ பாவங்களைத் தத்துவமாக வெளியிட வேண்டும் என்று அப்போது ஒரு முயற்சி செய்தேன். சில ராகங்கள் மட்டுமே எழுத முடிந்தது. பிறகு பல்வேறு காரணங்களால், அதைத் தொடர முடியவில்லை. அந்தக் கட்டுரைகளையும் மற்றும் சில கதைகளையும் தொகுத்து, 'ராகமாலிகா' எனும் தலைப்பில் நூலாக வெளியிடச் செய்துள்ளேன். விஷயங்கள் சுவையானவை, சுகமானவை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866