ரஷ்ய உளவுத் துறை: கே.ஜி.பி.அடி, அல்லது அழி!

ஆசிரியர்: என்.சொக்கன்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpaperpack
Pages 190
ISBN978-81-8368-182-7
Weight250 grams
₹210.00 ₹168.00    You Save ₹42
(20% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



1945-ல் அமெரிக்காவும் இங்கிலாந்தும் பரம ரகசியமாக அணுகுண்டு பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, ஆங்காங்கே ஊடுருவியிருந்த கேஜிபி ஏஜெண்ட்கள் அத்தனை ரகசியங்களையும் கர்ம சிரத்தையாகப் பிரதி எடுத்து கேஜிபிக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். இதைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குப் பின்னாலேயே சோவியத் யூனியனும் அணுகுண்டு வெடித்துவிட்டது

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :