ரவீந்திரநாத் தாகூர்
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?id=1191-2968-3946-6263
{1191-2968-3946-6263 [{புத்தகம் பற்றி தாகூரின் பிறப்பு அன்றைய வங்காள மாகாணத்தில் பெரும் செல்வந்தராக விளங்கியவர் தேவேந்திரநாத் தாகூர். அவர் வங்காள மறுமலர்ச்சியிலும் பெரும் பங்காற்றியவர். ராஜாராம் மோகன்ராய் நிறுவிய பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தேவேந்திரநாத் தாகூர், சாதி மத பேதங்களை ஒழிக்கப் பாடுபட்டார். ஏழை எளியவர்க்கு பொருள் உதவிகள் பல செய்தார். ஆன்மிகத்திலும் ஈடுபட்டார். தூய வாழ்க்கை வாழ்ந்தார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866