ரவீந்திரநாத் தாகூர்

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaper Pack
Pages 32
Weight50 grams
₹10.00 $0.5    You Save ₹0
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தாகூரின் பிறப்பு அன்றைய வங்காள மாகாணத்தில் பெரும் செல்வந்தராக விளங்கியவர் தேவேந்திரநாத் தாகூர். அவர் வங்காள மறுமலர்ச்சியிலும் பெரும் பங்காற்றியவர். ராஜாராம் மோகன்ராய் நிறுவிய பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தேவேந்திரநாத் தாகூர், சாதி மத பேதங்களை ஒழிக்கப் பாடுபட்டார். ஏழை எளியவர்க்கு பொருள் உதவிகள் பல செய்தார். ஆன்மிகத்திலும் ஈடுபட்டார். தூய வாழ்க்கை வாழ்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :