ரயில் பிரயாணம்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 30
ISBN978-81-2343-691-3
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பயணங்களிலேயே சிறப்பான அனுபவங்களைத் தருவது ரயில் பிரயாணம் என்பதை ரசனையோடும் யதார்த்தமாகவும் விளக்கிச் சொல்லும் புத்தகம், நீண்ட தூர ரயில் பயணங்களில் ஏற்படும் சுகானுபவத்தை பயணித்து மட்டுமே உணரமுடியும் என்பதை இந்நூலின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்.! இரயிலுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு அம்சங்களையும் தனித்துவமான சூழல் அமைப்பையும் விவரிக்கும் இந்நூலை வாசிக்கையில் ரயிலில் பிரயாணம் செய்வதைப் போன்ற மனநிலையை அனுபவிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :