ரயில் நிலையங்களின் தோழமை

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category பயணக்கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper pack
Pages 100
ISBN978-93-87484-82-5
Weight150 grams
₹125.00 ₹121.25    You Save ₹3
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன.பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டிற்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

பயணக்கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :