ரம்பையும் நாச்சியாரும்
ஆசிரியர்:
சா.கந்தசாமி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=0059
{0059 [{புத்தகம் பற்றி கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
<br/>
<br/>மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை என்ற எண்ணம் கொண்ட சா. கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்
<br/>
<br/>இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866