ரத்த அழுத்தம், இருதய நோய் நீக்கும் யோகாசனங்கள்
ஆசிரியர்:
ஆசனா இரா.ஆண்டியப்பன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1895-4827-2085-0870
{1895-4827-2085-0870 [{புத்தகம்பற்றி இரத்த அழுத்தம், இருதய நோய் ஆகிய இரண்டும் இன்று பெரும்பாலான மக்களைப் பாதித்து வருவதைக் கண்கூடாக அறிகிறோம். இவை தொடக்க நிலையில் அறிந்து கொள்ளப்பட முடியாமல், முற்றிய நிலையில் தான் தொல்லை தருகின்றன என்பதும் உண்மை. இவற்றைக் குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளும் நாள்தோறும் புதுமையான முறையில் கண்டறியப்பட்டு வருகின்றன.
<br/>கடுமையான பொருளாதாரச் செலவுகளும், சிகிச்சை முறைகளும் இல்லாமல் இவற்றை விரட்டியடித்து வெற்றி காண முடியாதா?
<br/>முடியும் என்கிறார் யோகாசனப் பேராசிரியர் திரு. இரா. ஆண்டியப்பன் அவர்கள். குறிப்பிட்ட சில யோகாசனப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் இந்நோய்களை அகற்றி பூரண நலம் பெறலாம் என்ற விவரங்களை இந்நூலில் மிக விரிவாகக் கூறியுள்ளார். இந்நூலை வெளியிட உரிமையளித்த அவருக்கு எங்கள் நன்றி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866