ரங்கோலிக் கோலங்கள் போடுவது எப்படி?

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category மகளிர் சிறப்பு
FormatPaperback
Pages 84
Weight100 grams
₹21.00 ₹19.95    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்று ரங்கோலி - கோலக் கண்காட்சிகள் நடத்தப்படு கின்ற அளவிற்கு மக்கள் மனத்தைக் கவர்ந்திருக்கிறது. மற்ற கோலங்களுக்கும் (சாதாரணக் கோலங்கள்) ரங்கோலிக் கோலங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் சாதாரணக் கோலங்கள் பெரும்பாலும் பூக்களின் உருவங்களையும் கட்ட அமைப்புகளையுமே அடிப்படையாகக் கொண்டவை. ரங்கோலிக் கோலங்கள், தெய்வ, மனித, மற்றும் உயிரினங்களின் உருவங்களையும், மற்றும் மனத்தை ஈர்க்கக் கூடிய வண்ண மலர்களையும் பலவகையான கட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

மகளிர் சிறப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :