ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம்-1)

ஆசிரியர்: ஓஷோ

Category இலக்கியம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperblack
Pages 416
First EditionJan 2007
3rd EditionSep 2015
ISBN978-81-8345-065-2
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹400.00 $17.25    You Save ₹20
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here'உடம்பு என்பது இடத்தோடு தொடர்பு கொண்டது ; மனம் என்பது நேரத்தோடு தொடர்பு கொண்டது. மனம் என்பது நேர நிகழ்வு. உடம்பு என்பது இட நிகழ்வு. உடம்பு எங்கேயோ இருக்கிறது , மனம் எப்போதோ ' இருக்கிறது. நேரமற்ற மனதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது உங்களால் முடியாது ; மனம் என்பது கடந்த காலமாகவோ, நிகழ் காலமாகவோ, எதிர்காலமாகவோ இருக்கும். அல்லது நினைவிலோ, கற்பனையிலோ அல்லது நிகழும் உண்மையிலோ இருக்கும். மனம் மூன்றுகாலங்களிலும் இருக்கக்கூடியது. "

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

இலக்கியம் :

கவிதா பதிப்பகம் :