ரஃப் நோட்டு
ஆசிரியர்:
ஆயிஷா இரா.நடராசன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=1074-4500-8635-3098
{1074-4500-8635-3098 [{புத்தகம்பற்றி ஆயிஷா நடராசன் என்று அறியப்படும் இரா. நடராசன் தமிழின் ! முன்னணி அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி, மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவரது நூல்களில் உள்ள எளிமையும், அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய . அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது. காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866