யோக வேதம்

ஆசிரியர்: கி.வெங்கட்ராமன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHardbound
Pages 382
ISBN978-81-8446-299-9
Weight600 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உன்னால் படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால் படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில் இருந்து உருவான தோற்றங்களே என்பதை நீ புரிந்துகொண்டால் போதும். அன்றே உன்னால் உன்னைச் சுற்றி உருவான மாயை எனும் சுழற்சி உனக்குள்ளே கரைந்து மறைந்து காணாமல் போய்விடும். அவ்வாறு என்று கரைகிறதோ அன்றே நீ சுயம்புவாக ஜோதிப் பிழம்பாக இருப்பதைப் புரிந்து கொள்வாய் என்பதே இந்த மாபெரும் கிரியாவின் சூத்திரமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கட்ராமன் :

உடல்நலம், மருத்துவம் :

விஜயா பதிப்பகம் :