யோக ஞான சாஸ்திரத் திரட்டு மூன்றாம் பாகம்
ஆசிரியர்:
ஆர்.சி.மோகன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1387-2505-3620-0097
{1387-2505-3620-0097 [{புத்தகம்பற்றி வைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு என்ற பெயரில் மதுரை இராம குருசாமிக் கோன், பத்து நூல்களை வெளியிட்டார். அவற்றைத் தொகுத்துப் பெரிய ஞானக்கோவை, யோக ஞான சாஸ்திரத் திரட்டு என்ற பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். இந்த வரிசையில் இந்த மூன்றாம் பாகம் யோக ஞான சாஸ்திரத் திரட்டை வெளியிடுவதில் மிகவும் பெருமையடை கிறோம், இது ஒரு அற்புதமான படைப்பு. மூன்றாம் பாகம் மல நூலில் உள்ள பாடல்களில் பல பெரிய ஞானக் கோவையில் இடம் பெற்று விட்டதால் நான்காம் பாகத்திலிருந்த பாடல் களைச் சேர்த்து ஈடு செய்திருக்கிறோம். இந்த நூல்கள் வெளிவருவதற்குத் தூண்டுகோலாக இருந்த மலேசியா அகத்தியர் சன்மார்க்க குரு குலத் தலைவர் தங்கவேலு சுவாமிகள் அண்மையில் தமிழ் நாட்டுக்கு அநேகம் தொண்டர்களுடன் வந்து ஆடி அமாவாசையன்று பாபநாசத் திலும் அதன் பிறகு தஞ்சாவூரிலும் பல்லாயிரக்கணக்கான பேர்க்கு அன்ன தானம் செய்துள்ளார்கள். தஞ்சையில் பெரிய மடமும் கட்டப்பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866