யோக ஞான சாஸ்திரத் திரட்டு முதல் பாகம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
Formatpaperpack
Pages 274
Weight250 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவைத்தியம், வாதம், யோகம், ஞானம், என்ற நான்கு துறைகளில் சித்தர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். ஒவ்வொரு துறையிலும் முற்றிலுமாக தெற்கு அப்பால் இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அளவு ஆராய்ந்துள்ளனர். வைத்தியம் வாதம் என்ற இரண்டும் இக வாழ்வுச் சார்புள்ளவை. இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாதவை. ஒரு செடி, கொடி, புல், பூண்டு, எதை எடுத்துக் கொண்ட போதிலும் அதன் ஒவ்வொரு பாகமும் எத்தகு வேதியல் தன்மை கொண்டதாய் உள்ளது. அது பசுமையாய் உள்ள போது இருக்கும் தன்மை என்ன? உலர்ந்து போன பிறகு அடையும் தன்மை என்ன? அதன் இலை, பூ, காய், கனி, தண்டு, வேர் முதலிய ஒவ்வொரு பாகமும் எப்படிப்பட்ட வேதியல் பொருளைக் கொண்டதாயுள்ளது? அதன் உறுப்புக்களில் ஒன்றுக் கொன்று மாறுபாடு உண்டா இல்லையா? என்ற அனைத்தையுமே ஆராய்ந்து பார்த்து, தெளிவான, முடிவான உண்மைகளைக் கண்டறிந்தனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :