யோக ஞான சாஸ்திரத் திரட்டு நான்காம் பாகம்
ஆசிரியர்:
ஆர்.சி.மோகன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1343-8172-2076-1646
{1343-8172-2076-1646 [{புத்தகம்பற்றி சித்தர்கள் எளிய சொற்களால் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எண்ணற்ற பாடல்களாய்ப் பாடி வைத்துள்ளனர் இந்த நாட்டை போல் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு எளிமையாக ஞானம் பாடப்படவில்லை. இந்த மொழியில் போல் வேறெந்த மொழியிலும் இவ்வளவு இனிமையாக ஞான யோக மார்க்கங்கள் கூறப்படவில்லை. புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி இந்த நூல்களைப் படித்துக் கொண்டிருந்தாலே மெய்யறிவு புலப்பட்டு விடுமே..? பொய் வஞ்சகம் சூழ் இப்புவி வாழ்வில் செத்துப் பிறக்கும் சென்மம் ஒழிந்து முத்தி நெறிகாண முயற்சி யுண்டாகுமே? ஞானப் பால் கறந்து நல்ல கற்கண்டும்தேனும் கலந்து அருந்துங்கள் அருந்துங்கள் என்று அன்புடன் அழைக்கிறார்கள் சித்தர்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்?
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866