யோக ஞான சாஸ்திரத் திரட்டு ஒன்பதாம் பாகம்

ஆசிரியர்: எஸ்.பி.ராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaper back
Pages 270
Weight300 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிய நூல்களைக் வீட்டிலும் இடம் பெற வேண்டும். கொண்ட யோக ஞான சாஸ்திரத்திரட்டின் தொகுப்புக்கள் பத்தும் ஒவ்வொரு தமிழன் பாடல்கள் நல்ல தமிழ் மக்களின் நெஞ்சிலே நடம் புரிய வேண்டும். அவற்றின் கருத்து அவர்தம் சிந்தனையில் பதிய வேண்டும். சித்தர் நெறி தமிழன் நெறியாக வேண்டும். இந்த நாடு சிறப்புற்றோங்க வேண்டும். எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கின்றன. சித்தர்கள் எப்படிப்பட்ட செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று எண்ணும் போது இதயம் பூரிப்படைகிறது. இனிமையான தமிழிலே உயர்ந்த தத்துவங்களை, வைத்தியம், வாதம், யோகம், ஞானம் என்ற நான்கு துறைகளிலும் அழகழகாகப் பதிய வைத்துச் சுடர்மணிகளாய் ஒளிரும் வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.பி.ராமச்சந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :