யோக ஞான சாஸ்திரத் திரட்டு ஐந்தாம் பாகம்

ஆசிரியர்:

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
FormatPaperPack
Pages 264
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகம் தோன்றிய காலத்தில் உயிருள்ளவை, பெற்றவை யாவும் சாம்பலாகவே இருந்தன என்ற சுமையை சித்தர்கள் அறிந்திருந்தனர். எரிதழலாக இருந்து அந்த பூமியின்மேல் சூரிய வெப்பம் சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் தாக்கிய காரணத்தால் அலையும் காற்றுகள் உண்டாயின. நீரும், மண்ணும் அவை சார்ந்த பொருள்களும் உண்டாயின. தொடக்க நிலையில் எரிந்து தணிந்த பூமியின் மேல்பரப்பு ஒரே சாம்பல் காடாகவே இருந்திருக்க வேண்டும். அந்த ஒரே பொருளிலிருந்து தான் இத்தனை வகையான செடி, கொடிகள், புழுப்பூச்சிகள் முதலான உயிரினங்களும் தோன்றின. அப்படியென்றால் தங்கம், வெள்ளி, செம்பு, முதலான உலோகங்கள் அனைத்தும் ஒரே மூலப் பொருளிலிருந்து தோன்றியவையாகவே இருக்க வேண்டும் என்பதைச் சித்தர்கள் அறிந்தனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :