யோக ஞான சாஸ்திரத் திரட்டு எட்டாம் பாகம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Formatpaperpack
Pages 266
Weight250 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவத்தியம், வாதம், யோகம், ஞானம் என்ற இந்த நான்கு -களிலும் சித்தர்கள் சென்று தொட்ட எல்லைகளை வேறு எவராலுமே தொட முடிந்ததில்லை. வைத்தியத்தில் மரணத்தை வெல்வதே சித்தர்களின் எல்லை. வாதத்தில் தொட்டதைப் பொன் ஆக்குவது. யோகத்தில் தன்னை இழந்த நிலை. ஞானத்தில் தன்னை இழந்து தானவனாய்க் காணும் பரப்பிரம்ம சொரூப நிலை ! அவன் என்பது நீயே ! சீவனே சிவன், இறைவனும் நீயும் ஒன்று என்பதை உணர் ! என்று மனிதனை இறைவன் நிலைக்கு உயர்த்தும் ஞானம் சித்தர்களின் ஞானம் ஒன்றே . அதனாலேயே சித்தர்களின் நிலையை அடைந்தால் மட்டுமே முக்தி பெற முடியும் என்று சிவபெருமான் உபதேசிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :