யோக ஞான சாஸ்திரத் திரட்டு ஆறாம் பாகம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
Formatpaperpack
Pages 264
Weight300 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந் நூல்கள், தமிழகத்தின் பல பாகங்களிலும் சற்றுப்பிராயணம் செய்து, ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்கு வசித்த பரம்பரை வைத்தியர்கள், மடாதிபதிகள் கோவில்கள், மற்றும் சித்தர்களோடு தொடர்புடையவர்கள் முதலியவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து ஓலைச்சுவடிகளாகப் பெறப்பட்டவையாகும். எவ்வளவு கால விரயம், எவ்வளவு பொருட்செலவு, எவ்வளவு கடினமான முயற்சி தேவைப்பட்டிருக்கும் என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. குருசாமிக்கோன் செய்த மாபெரும் பணியைத் தமிழகம் சிறிது கூட நினைத்துப் பார் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் இந் வில்லை , மதிக்கவில்லை நூல்களைப்பற்றிச் சிந்திக்கவில்லை, அரசாங்கமும் கெளரவிக்க வில்லை. இன்று வரையிலும் இந் நூல்களைப்பற்றி அறிந்தவர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :