யோகா
ஆசிரியர்:
மு.ந.புகழேந்தி
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE?id=1588-2987-2582-9157
{1588-2987-2582-9157 [{புத்தகம் பற்றி இந்நூலாசிரியர் மு.ந. புகழேந்தி, கடந்த 19 ஆண்டுகளாக மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு வருகிறார். மக்களிடையே மாற்று மருத்துவத்தின் மூலம் நமக்கு நாமே நோய்களிலிருந்து விடுபட வேண்டும் என்னும் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க மருத்துவ நூல்களை எளியதமிழில் எழுதி வருகிறார். சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை நோய், குழந்தையின்மை, ஆஸ்த்மா, தோல் நோய்கள், மூட்டு வலி, மூலம், வெரிகோஸ் வெய்ன், வலிப்பு. ஆட்டிசம், மனநிலை பாதிப்பு ஆகிய நோய்களுக்கும் சிறப்புச் சிகிச்சை அளித்து வருகிறார், மாற்று மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தவும், வராமல் காத்துக் கொள்வதற்குமான ஆராய்ச்சியிலும், மூலிகை ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். இவர் எழுதியுள்ள பிற மருத்துவ நூல்கள்: . உணவின் வழி உடல் நலம் . நோய் நிலையில் உணவு நெறி • நல்வாழ்வுக்கான திறவுகோல் • உயிர் எழுத்து மூலிகை மர்மம் • நஞ்சே உணவாய் * குழந்தை வரம் தரும் மூலிகை மருத்துவம் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை - நச்சுக்கடி வைத்தியம்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866