யோகாசன விளக்கம்

ஆசிரியர்: வி.என்.குமாரசாமி

Category யோகாசனம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆசனம் பழகுவதால் ஏறக்குறைய எல்லா நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். சில நோய்களைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பல நோய்களை நீக்கிக் கொள்ளலாம். 1. ஆஸ்த்துமா, 2.நீரிழிவு, 3.குடல் நோய், 4.மூலநோய், 5.க்ஷயம் எனும் காசநோய், 6.ஹிஸ்ட்டீ ரியா, 7.மலேரியா கட்டி (Spleen Enlargement) 8. நரம்புத்தளர்ச்சி, 9. முடக்கு வாதம், 10. பாரிசவாயு (வாதம்), 11.மேகவியாதி, 12.சொறி, சிரங்கு, 13.டான்சில்ஸ், 14.மூக்கில் சதை வளர்தல், 15.ரத்த அழுத்தம், 16.இதயக்கோளாறுகள், 17.மலச்சிக்கல், 18.பலவிதமான தலைவலிகள், வேறு பற்பல வியாதிகள், ப்ராணாயாமத்துடன் பழகும் யோகாசனப் பயிற்சியால் நீங்கும் சரியான உணவுத்திட்டமும் இதற்கு உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யோகாசனம் :

பாரதி பதிப்பகம் :