யோகங்கள் 150

ஆசிரியர்: சோதிடர் வே.சங்கர்

Category ஜோதிடம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 56
First EditionJan 2014
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சோதிடம் ஒரு தெய்வீக அறிவியற்கலை. இதனுள் யாகம் என்பது மிகவும் இன்றியமையாத பகுதி. கிரகங்களின் சேர்க்கையினாலும் பார்வையினாலும் பெறும் பலத்தினாலும் யோகங்கள் உண்டாகின்றன. உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அவரவர் ஜாதகப்படி ஏதாவது யோகங்கள் இருந்தே ஆக வேண்டும். எந்த யோகமும் இல்லாத ஜாதகம் என்று ஒரு ஜாதகமும் இல்லை வளமுடன் இருந்தால் சுகபோக யோகம் என்றும், வறுமையில் இருந்தால் தரித்திர யோகம் என்றும் கூறுவார்கள். ஆக யோகம் என்ற சொல் நன்மை, தீமை ஆகிய இரண்டிற்கும் பொதுவானது என்பது தெரிகிறது. 'யோகம்' என்ற வடமொழிச் சொல்லிற்குத்தமிழில் 'அடைதல்', 'சேருதல்' என்று பொருள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

சங்கர் பதிப்பகம் :