யுத்த பூமி

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
FormatPaper Back
Pages 199
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விஷ்ணு சந்தோஷத்தில் திணறினான். அவனுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் ரோஜா நிறத்தோடு இரண்டு கல்லூரி மாணவிகள்.
"விஷ்ணு ..........! ஐ.... லவ்........யூ.....” ஒருத்தி அவன் கன்னத்தில் தன் அழகான மூக்கை வைத்து பெப்பர்மிண்ட் வாசனையோடு தேய்த்துக் கொண்டே சிணுங்க-இன்னொருத்தி அவனுடைய மார்புச் சட்டைக்குள் தன் வெண்டைப் பிஞ்சு விரல்களை நுழைத்து தடவியபடியே “ஐ......லவ்...யூ......விஷ்ணு " என்றாள். விஷ்ணு இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தான். எவளை காதலிக்கலாம்.......? இரண்டு பேருமே பிரம்மனின் ஸ்பெஷல் தயாரிப்புகள் போன்று தெரிந்தார்கள்.
"ஹி... ஹி....... ரெண்டு பேருமே ரொம்ப அழகாயிருக்கீங்க...... எனக்கு யாரை செலக்ட் பண்றதுன்னே தெரியலை.... நான் குழம்பிப் போயிருக்கேன்......"
“அப்படீன்னா ஒரு காரியம் பண்ணுங்க விஷ்ணு!"


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

பாரதி பதிப்பகம் :