யுத்த காண்டம் பாகம்-3

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category சங்க இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 736
First EditionJul 2001
3rd EditionNov 2016
Weight900 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 5 cms
₹480.00 $20.75    You Save ₹24
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார் அவர் தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.
2
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்எம்மை அளித்துக்
காப்பான்.
"வேதார்த்தம் அறுதியிடுவதும் ஸ்மிருதி, இதிகாச புராணங்களாலே; இவை இரண்டிலும் வைத்துக்கொண்டு இதிகாசம் பிரபலம்; அத்தாலே அது முற்பட்டது” என்பன ஸ்ரீ வசன பூஷணத்தின் அருமையான வசனங்கள் ஆகும். 'வேதங்களின் கருத்தை ஆராய்ந்து கூறுவன ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் என்பவையாகும். அவைகளில் இதிகாசங்கள் ஏனையவற்றைவிட மேலானவை; இந்தக் காரணத்தாலே வேதங்களின் கருத்துக்களை அறுதியிட்டுக் கூறுவதற்கு இதிகாசங்கள் முக்கியமாய் முதலாவதான ஆதாரமாகக் கருதப்படும்' என்பன இவ்வசனங்களுக்குரிய விளக்கமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த இதிகாசங்கள் இரண்டாம். அவை 1) இராமாயணம் 2) மகாபாரதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

சங்க இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :