யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை

ஆசிரியர்: கி.வெங்கட்ராமன்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 408
ISBN81-84446-045-7
Weight500 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பொதுவாக ஆன்மிக வாழ்க்கையினை சித்தர்கள் மூன்று விதமாகப் பிரித்தனர். அவற்றுள் மனித இனத்திற்கு ஏற்படும் துயர்களுக்குக் காரணம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் ஆசையே. இதை உணர்ந்து அதன் காரணமாக ஏற்படும் புற உணர்வுகளின் அதிர்வுகளால் மனிதன் பற்பல துயர்களை நீக்கி தூய்மையான வாழ்வை அடைய மணி, மந்திரம், ஔடதம் என்ற மூன்று வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் கூறியுள்ளனர். விந்து நிலையை உயர்த்தி (மணி) அதன்மூலம் இழந்த சக்தியைப் பெற்று மனதை நிலைப்படுத்தி மனதின் திறனை வலுப்படுத்தி (மனம்+திறம்+மந்திரம்) பின் உய்வான பல அரிய மருந்துகள் மூலம் உடலை அழியாத நிலைக்குக் கொண்டு வந்து தூய வாழ்வை அடைவதாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கட்ராமன் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :