யாரோ ஒருவனுக்காக
ஆசிரியர்:
சுந்தர ராமசாமி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95?id=0273
{0273 [{புத்தகம் பற்றி அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை 'யாரோ ஒருவனுக்காக' தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள். உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உணர்வில் ஊன்றிப் படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அணிகளும் அலங்காரங்களும் துறந்து வாழ்வின் தருணத்தை நேர்முகம் காணும் உந்துதலின் வெளிப்பாடு இந்தப் புதிய கவிதையாக்க முறை. ஜென்மத்தைப் பொருள்படுத்தும் ஒரு கவிதையைத் தேடும் மனதின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குரியதாக்கும் வாழ்வின் சமிக்ஞை இந்தத் தொகுப்பு.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866