யாரோ ஒருத்தியின் நடனம்

ஆசிரியர்: மகுடேசுவரன்

Category கவிதைகள்
Publication தமிழினி
FormatPaper back
Pages 80
First EditionJan 1998
2nd EditionJan 2019
ISBN978-81-87642-25-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகுடேசுவரன் கவிதைகளின் பொது வியல்பு நேரடித்தன்மையும், எளிமையுமாகும். எளிமையை நோக்கிச் செல்பவர்கள் எப்பொழுதும் வெற்றி பெறக் கூடியவர்களாகவே இருப்பார்கள். எளிமைதான் கடினமானது; பூடகங்களிலிருந்து கவிதையை விடுவிக்கக் கூடியது. எளிமை அழகு. எளிமை ஏமாற்றக் கூடியதும் கூட. எளிமையின் காரண மாக உள்ளீடற்று வெற்றுக் கூடுகளாகக் கவிதை நின்று போய்விடுவது முண்டு. இன்னும் சில, தமக்குள் ஏதோ இருப்பது போலத் தோற்றம் காட்டி அலைக்கழிப்பவை. உண்மையில் தமக்குள் எதையோ கொண் டிருக்கும் சிறந்த கவிதைகளும் உண்டு. ஆகவே இத்தகைய கவிதை களை அணுகுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகுடேசுவரன் :

கவிதைகள் :

தமிழினி :