யாருக்கும் வெட்கமில்லை

ஆசிரியர்: சோ

Category சமூகம்
Publication அல்லயன்ஸ்
Formatpaper back
Pages 152
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்தும் உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாமானா மேவார் வழங்கிய , 'ஹால்டி காட்டி' விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா ' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ் விருதும் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ :

சமூகம் :

அல்லயன்ஸ் :