யாப்பருங்கலக் காரிகை
ஆசிரியர்:
புலியூர் கேசிகன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1653-8402-9794-3863
{1653-8402-9794-3863 [{புத்தகம் பற்றி குணசாகரர் உரையுடன் கூடிய யாப்பருங்கலக்காரிகையைத் தெளிவாகக் கற்று உளமிருத்திக் கொள்வது, தமிழ்ச் செய்யுட்களைக் கற்றுப் பொருள் நுட்பங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், புதுவதாகப் பொருள் வளமிக்க செய்யுட்களைச் செய்து புகழ் பெறுவதற்கும் மிக மிகத் துணையாவதாகும். தமிழிலுள்ள சிறந்த இலக்கிய - இலக்கண நூல்களை எல்லாம் அனைவரும் விரும்பிக் கற்றுத் தமிழுணர்வினராகிப் பெருமிதங் காண வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே மக்கள் பதிப்பு நூல்களாக அவற்றை எல்லாம் வழங்கி வருகின்றேன். அவ்வகையில் இந்த யாப்பருங்கலக் காரிகைப் பதிப்பும் ஒன்றாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866