யாப்பருங்கலக்காரிகை

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category இலக்கியம்
Pages 192
Weight200 grams
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
இலக்கியம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு இலக்கணங்கள் - பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன.நமக்குக் கிடைத்திருக்கின்ற முதல் இலக்கண நூலும் ஏன் உலகத்துக்கே முதல் இலக்கண நூலுமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற - தொல்காப்பியத்திலேயே என்மனார் புலவர், என்ப, என்றிதாே: என்றெல்லாம் குறிக்கப்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :