யானை டாக்டர்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 48
First EditionJan 2012
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும், ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும், சாரலும், குளிருமாக இருக்கும் இந்தக் காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும், கிராமங்கள் மீதும் பரவி மூடிவிட்டிருக்கும். என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும் தான். ஆகவே நான் ஒன்பது மணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர் முகாமுக்குச் சென்று நாலைந்து காவலர்களை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் ஒரு சுற்று சுற்றிவருவேன். என் பணிகளில் நான் முக்கியமானதாக நினைப்பதும் இதுதான். பகல் முழுக்கச் செய்யும் அர்த்தமற்ற தாள் வேலைகள் அளிக்கும் சலிப்பில் இருந்து விடுபட்டு என்னை ஒரு வனத்துறை அதிகாரியாக உணர்வதும் அப்போது மட்டுமே.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :