யவன ராணி 2

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
FormatHard Bound
Pages 616
Weight500 grams
₹365.00 ₹346.75    You Save ₹18
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்கள் “குமுதத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர் கதையாக எழுதி, ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற மகோன்னத சரித்திர நாவலான 'யவன ராணி'யைப் புத்தகமாகப் பிரசுரிப்பதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பளித்த ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்களுக்கும், முக்கியமாக லட்சக்கணக்கான வாசக அன்பர்களுக்கும் பெருத்த நன்றி. எத்தனையோ வாசகர்கள் என்னிடம், "எப்பொழுது 'யவன ராணி' புத்தக வடிவில் வரும்?” என்று ஆவலோடு கேட்டார்கள்.அவர்களுக்கெல்லாம் பெருமகிழ்வளிக்கும் வண்ணம் மிகத் துரிதமாக 'யவன ராணி'யைப் புத்தக வடிவாக்கித் தந்துவிட்டேன். இதில் நான் மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இதற்குத் துணை நின்றோர் பலர். துணைவர் களை நினைத்து நன்றி கூறுதல் முதல் கடமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாவலை எவ்வித இடையூறுமின்றி வெளிக் கொண்டுவரத் துணை நின்ற முழுமுதற் கடவுளுக்கு முதற்கண் நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :