யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

ஆசிரியர்: யவனிகா ஸ்ரீராம்

Category கவிதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 368
First EditionJan 2018
ISBN978-93-86555-35-9
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹350.00 $15    You Save ₹3
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


தமிழ் நவீனக் கவிதைப் பரப்பில் வேறு எவரையும் விட புதிய நிலவெளிகளில் மனம்கூடி கவிதைகளைக் கண்டடைந்தவர் யவனிகா ஸ்ரீராம். ஆறு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தற்போது வெளியாகி ஆனந்த விகடன் விருது பெற்ற ’அலெக்ஸாண்டரின் காலனி’ தவிற மீதமுள்ள தொகுப்புகளின் 365 கவிதைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன…
இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது! தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கும் தத்துவம், இறைநீதி, ஆன்மீகம், மனிதசாரம், இயற்கை போன்றவை மகோன்னதங்கள்! அவற்றின் முன்பு சில கதையாடல்கள் மட்டுமே இக்கவிதைகள்…

உங்கள் கருத்துக்களை பகிர :