யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
ஆசிரியர்:
யவனிகா ஸ்ரீராம்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1875-2943-5094-9422
{1875-2943-5094-9422 [{புத்தகம் பற்றி கவிதைகளை கவிஞனிடம் தேடிக்கொண்டிருப்பது இனி வாசகனின் வேலை அல்ல. கட்டமைத்த அவன் மனதைக் கடந்து பாயும் ஓர் கூர்மையான வஸ்துவாக ஒரு மொழி உலோகத்தன்மை பெறுமெனில் அது ஒரு எந்திரத்தை செய்து முடித்துவிட்டதாக விலகிக் கொள்ளலாம். சிறிய ஒரு தொழிற்சாலையின் உள்ளிருந்துதான் இக் கவிதைகள் சப்திக்கின்றன. வேண்டுவதெல்லாம், அதை பல இசைக் கோர்வைகளாக்கும் வாசகனைத்தான் அல்லது சிறுநீரை மோப்பம் பிடித்துக்கொண்டே தன் இணைவிழைச்சை தேடும் அவர் காதலின் பாதையாகக்கூட இக்கவிதைகளை விரித்துக்கொள்ளமுடியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866