யமுனை ஆற்றிலே... ஈரக் காற்றிலே...!

ஆசிரியர்: வத்சலா ராகவன்

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவாலயம்
FormatPaperback
Pages 268
First EditionSep 2016
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

யமுனை ஆற்றிலே... ஈரக் காற்றிலே..!' இந்த முறையும் நான் காதலைத்தான் பாட வந்திருக்கிறேன். அதோடு என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த... நான் நேரில் கண்ட சில நிகழ்வுகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன் இந்தக் கதையை. ஆனால் எழுத எழுத இந்தக் கதையை.. மிக முக்கியமாக இந்தக் கதையில் வரும் கோதை...' கதாபாத்திரத்தை என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன், அதேபோல் இன்னுமொரு கதாபாத்திரம் முரளி..' மது இந்தக் கதையை எழுதி முடித்த பிறகு இந்தக் கதாபாத்திரத்தை போல் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், என்னால் இருந்து விட முடியுமா? என முயன்று , ல் கொண்டிருக்கிறேன். இவர்களுடன் சேர்த்து இன்னும் சில இனிமையான கதாபாத்திரங்களுடன் ஒரு இதமான குடும்பக் கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.''

உங்கள் கருத்துக்களை பகிர :