யந்திர ஜாலம்

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 200
Weight150 grams
₹95.00 ₹90.25    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள். மந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. திருப்பதிக்கு கோடிக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு அலை மோதுவதும், உண்டியலில் கோடி கோடியாக பணம் குவிவதற்கும் பாலாஜியின் அருட்பார்வையுடன் யந்திரப் பிரதிஷ்டையும் ஒருகாரணம் என்று சொல்வதுண்டு அதே போல் ஒரு காலத்தில் யாருக்கும் தெரியாமலிருந்த திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இன்று பக்தர்கள் படையெடுப்பது சங்கராச்சாரியார், யந்திரப் பிரதிஷ்டை செய்த பின்பு தான் என்றும் கூறுகிறார்கள். யந்திரத்தின் சக்தி அப்படிப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :