யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 88
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமாற்றங்கள் என்றும் மாறாதவை. அவை காலத்தின் கட்டாயமும்கூட. வாழ்க்கைப் பயணத்தில் சிலருக்கு அத்தகைய மாற்றங்கள் முட்பாதையை வகுத்துவிடலாம்; அதுவே பிறருக்குப் பட்டுக் கம்பளமாக அமைந்திட லாம். காலத்தின் போக்குக்கு ஏற்ப, எத்தகைய மாற்றத்தையும் தாங்கும் 'மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி, பொறாமைகளைத் தவிர்த்து உறவினர்கள், நண்பர்களோடு நேசம் பாராட்டுங்கள். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்தாலே மன அழுத்தங்களைக் களைந்து உயர்வான வாழ்க்கைத்தரத்துடன் நிம்மதியாக இருப்பீர்கள் என வாழ்க்கையின் யதார்த்தங்களை பட்டவர்த்தனமாகப் புட்டுப்புட்டு வைத்துள்ளார் நூலாசிரியர் எஸ். சந்திரசேகர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :