ம.பொ.சி

ஆசிரியர்: கவிஞர் புவியரசு

Category வாழ்க்கை வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN81-8446-706-0
Weight200 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“அரசியலில் நான் மாறுபாடான கருத்துக் கொண்டவர்களிடத்தில் தைரியத்தோடும், உரிமையோடும், பற்றோடும், பாசத்தோடும் நெருங்கிப் பழகத்தக்க ஒரு அரசியல்தலைவர் தமிழகத்தில் ம.பொ.சி தான் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அரசியலிலே நடிப்பு மிகுதியாக இருக்கின்ற இந்த நாட்டில் ஒரு விதமாக நடிப்பின்றி நட்பு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இருவரும் முப்பது ஆண்டுகளாகப் பழகிக் கொண்டிருக்கிறோம்”

அறிஞர் அண்ணா

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் புவியரசு :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :