மௌன வசந்தம்

ஆசிரியர்: ரேச்சல் கார்சன்

Category சமூகம்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 80
ISBN978-93-80545-11-0
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசுற்றுச்சூழலையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், அத்துறைகள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் திரு. நெடுஞ்செழியனின் ஒருங்கிணைப்பில் "பூவுலகின் நண்பர்கள்” இயக்கம் 1980களின் இறுதியில் இருந்து செயல்பட ஆரம்பித்தது. தொடர்ச்சியாகக் களப்பணியில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பு 50க்கும் மேற்பட்ட சூழலியல் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் தந்துள்ளது. தமிழில் சூழலியல் தொடர்பான சொல்லாடல் உருவாகியதில் இந்த இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைக்குச் சூழலியல் சார்ந்த ஒரு விவாதம் உயிரோடு இருப்பதற்கு அவர்கள் இட்ட அஸ்திவாரமும் முக்கிய காரணம். இந்நிலையில் இந்த அமைப்பை ஒருங்கிணைத்து வந்த நெடுஞ்செழியன், எழுத்தாளர் அசுரன், மேலும் சில முக்கிய உறுப்பினர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் காலமானதால், இயக்கத்தின் செயல்பாடுகளில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. முன்னோடிகளான அவர்களைப் பின்பற்றி பல்துறை சார்ந்த சூழலியல் அக்கறை கொண்டவர்கள் சென்னையில் மீண்டும் அந்த இயக்கத்தின் கீழ் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். தொடக்கத்திலிருந்தே கோவை, புதுச்சேரியில் இந்த இயக்கம் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

வம்சி புக்ஸ் :