மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்
ஆசிரியர்:
சீத்தாராம் யெச்சூரி
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1900-3367-1066-0988
{1900-3367-1066-0988 [{புத்தகம் பற்றி சென்னையில் பிறந்தவர் 1952. டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் (JNU) பொருளாதாரம் பயின்றவர். இந்திய , மாணவர் சங்கம் மூலம் அரசியல் பணிக்கு வந்த யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சர்வதேசப் பிரிவின் தலைவர், பாராளுமன்றக் குழுவின் தலைவர். கட்சியின் ஆங்கில இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியர் என பல பரிமாணங்கள்கொண்டவர். சீத்தாராம் யெச்சூரிமோடியின் கடந்த ஈராண்டு கால ஆட்சியின் கீழ் ஒவ்வொருதுறையிலும் ஏற்பட்டுள்ள மோசமான அம்சங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. தொழிலாளர் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிராக பாஜக தொடுத்துள்ள புத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் _ வளர்ச்சித் திட்டங்களின் சீர் குலைவு தலித் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு , என்பதையெல்லாம் கட்டுரையாளர்கள் வெளிச்சத்திற்குக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866