மோடி அரசாங்கம்

ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி

Category அரசியல்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpapper back
Pages 256
ISBN978938442138002
Weight350 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.” ...மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார். மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத்திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சீத்தாராம் யெச்சூரி :

அரசியல் :

பாரதி புத்தகாலயம் :