மொழிப் படிக்கட்டு

ஆசிரியர்: மகுடேசுவரன்

Category கட்டுரைகள்
Publication தமிழினி
FormatPaper back
Pages 112
First EditionAug 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉயிருள்ளவற்றுக்கும் உயிரில்லாதவற்றுக்கும் பெயர் ராய்த் தோன்றுவதும் ஐம்புலன்களாலும் மனத்தாலும் உணர்ந்தறியும்படி இருப்பதுவும் பெயர்ச்சொல் ஆகும். அது ஆடு மாடு பூனை கோழி என்று உயிருள்ளவற்றையும் குறிக்கும். விளக்கு, கத்தி கம்பு கல் மண் என்று உயிரில்லாதவற்றையும் குறிக்கும். நிலவு பாட்டு மணம் இனிப்பு குத்து என்று ஐம்புலன்களால் உணரத்தக்கவற்றையும் குறிக்கும். நினைவு கனவு என்று ஐம்புலன்களால் காண இயலாத நிலையிலும் மனத்தால் உணரத்தக்க பொருள்களையும் குறிக்கும். இப்படிப் பெயர்ச்சொற்களின் பொருளுணர்த்தும் பரப்பு எல்லா நிலைமைகளுக்கும் உரியது. எந்நிலைமையிலும் எப்பொரு ளுக்கும் பெயராய் வழங்கி நிற்பது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மகுடேசுவரன் :

கட்டுரைகள் :

தமிழினி :